1 ஊடகம்
அன்புவழிபுரம் பாரதிபுரம் கிராமத்தில் கிணறு தாழிறங்கியுள்ளதால் பதற்றம்
திருகோணமலை - அன்புவழிபுரம் பாரதிபுரம் கிராமத்தில் வீடு ஒன்றில் இருந்த கிணறு மற்றும் அதனை அண்டியுள்ள வீட்டின் பகுதிகள் தாழிறங்கியுள்ளதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கிணற்றின் கட்டுப் பகுதி மாத்திரம் மேலே இருக்க கீழே இருந்த கிணறு காணாமல் போயுள்ளதாகவும்