சஜித் ஆட்சியில் மலையகப் பிரச்சினைகளுக்கு முழுத் தீர்வு கிடைக்காவிட்டாலும் போராடி உரிமைகளைப் பெறலாம்: பழனி திகாம்பரம்!
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச போன்றவர்கள் ஆட்சிக்கு வந்தால் மலையகப் பிரச்சினைகளை முழுமையாகத் தீர்த்துவிடுவார்கள் என்று கூற முடியாது.இ
