T20 உலகக் கிண்ணத்திற்கான பங்களாதேஷ் குழாம் அறிவிப்பு
அடுத்த மாதம் ஆரம்பமாகவிருக்கும் ஐ.சி.சி. ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் 15 பேர் கொண்ட பங்களாதேஷ் கிரிக்கெட் குழாத்தை அந்நாட்டு கிரிக்கெட் சபை (BCB) அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் ஆரம்பமாகவிருக்கும் ஐ.சி.சி. ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் 15 பேர் கொண்ட பங்களாதேஷ் கிரிக்கெட் குழாத்தை அந்நாட்டு கிரிக்கெட் சபை (BCB) அறிவித்துள்ளது.
ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் 15 பேர் கொண்ட பங்களாதேஷ் கிரிக்கெட் குழாத்தை அந்நாட்டு கிரிக்கெட் சபை (BCB) அறிவித்துள்ளது.>>பங்களாதேஷின் T20 உலகக் கிண்ண போட்டிகள் இலங்கையில்? அறிவிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் அணியில் அயர்லாந்து தொடரினை தவறவிட்ட முன்னணி வேகப்பந்துவீச்சாளரான தஸ்கின் அஹமட் அணிக்குத் திரும்பியுள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.