உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்21 மார்., 2026

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் இன்று(21) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் விரிவுரையாளரின் மகளும் அவரது மருமகனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ். பாண்டியன்தாழ்வில் வசித்துவந்த 54 வயதுடைய தனது தாய் காணாமல் போனதாக பெண் விரிவுரையாளரின் மகன் நேற்று முன்தினம்(19) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.இந்த சம்பவம் தொடர்பில் தனது தங்கை மற்றும் அவரின் கணவர் மீது சந்தேகம் உள்ளதாகவும் அவர் பொலிஸாரிடம் கூறியிருந்தார்.விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் விரிவுரையாளரின் 19 வயதான மகள் மற்றும் 21 வயதான மருமகன் ஆகியோரை திருகோணமலையில் நேற்று கைது செய்தனர்.இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது பெண் விரிவுரையாளர் கொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.யாழ்ப்பாணம் சாவகச்சேரி தனங்கிளப்பு அறுகுவெளி பகுதியில் உள்ள புதரில் உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட சடலத்தை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.சடலத்தை அடையாளம் காண்பதற்காக சந்தேகநபரான மகளையும் பொலிஸார் தனங்கிளப்பு பகுதிக்கு இன்று அழைத்துச்சென்றிருந்தனர்.சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதிவான் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.யாழ்ப்பாணப் பல்லைக்கழகத்தின் சித்த மருத்துவபீடத்தின் சமூக நலத்துறை தலைவரான சிரேஷ்ட விரிவுரையாளர், டொக்டர் தயாளினி திலீபன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

News First - தமிழ்•21 மார்., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் இன்று(21) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதிவான் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ். யாழ்ப்பாணப் பல்லைக்கழகத்தின் சித்த மருத்துவபீடத்தின் சமூக நலத்துறை தலைவரான சிரேஷ்ட விரிவுரையாளர், டொக்டர் தயாளினி திலீபன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • யாழ்ப்பாணப் பல்கலைக்கழக
  • யாழ்.போதனா வைத்தியசாலை
  • யாழ் பல்கலைக்கழக
இடங்கள்
  • அறுகுவெளி
திறவுச்சொற்கள்
  • மீட்கப்பட்டுள்ளார்
  • விரிவுரையாளரின்
  • விரிவுரையாளர்
  • தனங்கிளப்பு
  • சடலத்தை
  • சடலமாக
  • மீட்பு

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.