1 ஊடகம்
சம்பள உயர்வு இல்லாததால் நாட்டை விட்டு வெளியேறும் அரச ஊழியர்கள்
சம்பள உயர்வு வழங்கப்படாததால் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் அரச ஊழியர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் நாட்டை விட்டு வெளியேறி வருவதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். கொழ
