எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு: பரிசோதனைகளைத் தாமதிக்க வேண்டாம்!
எச்.ஐ.வி. தொற்று உள்ளிட்ட பாலியல் தொற்றுநோய்கள் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பான பாலியல் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதுடன், தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் காணப்பட்டால் தாமதமின்றி மருத்துவ ஆலோசனையையும் பரிசோதனைகளையும் பெ