1 ஊடகம்
அநுர அரசிலும் தீர்வின்றி தொடரும் வனவள - தொல்பொருள் திணைக்களங்களின் காணி அபகரிப்பு
வனவள மற்றும் தொல்பொருள் திணைக்களங்களின் பெயரில் மக்களின் பாரம்பரியவாழ்விடங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளடக்கப்படுவதால், தமது வாழ்வாதாரமும்எதிர்காலமும் பாதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு - கிழக்கு காணி உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.இராணுவம் உள்ளிட
