1 ஊடகம்
கோப்பாய் பொலிஸ் புதிய கட்டடத்திற்கு மாற்றம்
கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்காக அனைத்து வசதிகளுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடம், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் இன்று (14) திறந்து வைக்கப்பட்டது.