வரி முறையைச் சீரமைக்க IMF கோரிக்கை!
இலங்கையில் வருவாய் திரட்டலைத் தொடர்ச்சியாகப் பேணுவதோடு, வரி அமைப்பின் செயல்திறன் மற்றும் நியாயத்தன்மையை மேம்படுத்தும் இடைக்கால வருவாய் மூலோபாயமொன்றை உருவாக்கிச் செயல்படுத்துவது நாட்டிற்கு மிகவும் முக்கியமானதாகும்

ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட அரசாங்க மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளுடன் சர்வதேச நாணய நிதியக் குழு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன
முழு செய்தித் தொகுப்பு