மருந்துகளுக்கான விலைச் சூத்திரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
மருந்துகளுக்கான விலைச் சூத்திரம் இன்று (21) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.மருந்துகளுக்கான விலைச் சூத்திரம் இன்று நாடாளுமன்றத்தி
மருந்துகளுக்கான விலைச் சூத்திரம் இன்று (21) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.மருந்துகளுக்கான விலைச் சூத்திரம் இன்று நாடாளுமன்றத்தி
மருந்துகளுக்கான விலைச் சூத்திரம் இன்று (21) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மருந்துகளுக்கான விலைச் சூத்திரம் இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு வகை மருந்துகளுக்கும் அதிகபட்ச விலை வரம்பு நிர்ணயிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.