1 ஊடகம்
தனுஷின் ‘ஓம்’ வெளியீடு திகதி அறிவிப்பு!
தனுஷ் நடித்துள்ள ‘ஓம்’ திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக இப்படம் அக்.16 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தனுஷ் நடித்துள்ள ‘ஓம்’ திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக இப்படம் அக்.16 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தனுஷ் நடித்துள்ள 'ஓம்' திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக இப்படம் அக்.16 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ள படத்திற்கு, சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.