ஐரோப்பாவை உலுக்கும் உக்கிரமான வெப்ப அலை: 1,300-க்கும் அதிகமானோர் பலி – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
ஐரோப்பியக் கண்டம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் கோடைகாலத்தின் தொடக்கத்திலேயே கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இதன் காரணமாக இத
ஐரோப்பியக் கண்டம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் கோடைகாலத்தின் தொடக்கத்திலேயே கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இதன் காரணமாக இத
கடந்த ஜூன் 21 முதல் ஐரோப்பாவில் நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக 1,300-க்கும் அதிகமான கூடுதல் மரணங்கள் பதிவாகியுள்ளன. மேலும், பிரான்ஸ் நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள பூர்வாங்கத் தகவலின்படி, கடந்த புதன்கிழமை முதல் அந்நாட்டில் வழக்கத்தை விட சுமார் 1,000 மரணங்கள் அதிகமாக நிகழ்ந்துள்ளன. வீடுகளில் நிகழும் மரணங்களின் எண்ணிக்கை 40 வீதம் வரை அதிகரித்துள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.