1 ஊடகம்
மே.இ.தீவுகள் செல்லும் இலங்கை கிரிக்கெட் அணி; போட்டி அட்டவணை வெளியீடு
இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி இந்த ஆண்டின் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே மூவகைப் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ள நிலையில், குறித்த தொடர்களின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
