பாரதிராஜா குழந்தை மாதிரி - ரஜினி
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா, இன்று தமது 84 வது வயதில் காலமானார். அன்னாரது உடல் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா, இன்று தமது 84 வது வயதில் காலமானார். அன்னாரது உடல் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா (84) சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவு தமிழ் சினிமாவில் ஒரு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் பிரபலமான வசனமான 'என் இனிய தமிழ் மக்களே' என்பதை இறுதியாக உச்சரித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
இதுவரை ஒரு ஊடகம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது
முழு செய்தித் தொகுப்பு