1 ஊடகம்
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் பதவி!
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் பதவியை ஏற்குமாறு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விடுத்த கோரிக்கையை அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மைக் ஹசி நிராகரித்துள்ளார்.
