நீர் கட்டண நிலுவைகளை அறவிடுவதற்கு விசேட வாரத்தை அறிவித்தது நீர் வழங்கல் சபை!
நீண்டகாலமாகச் செலுத்தப்படாதுள்ள நீர் கட்டண நிலுவைகளை அறவிடுவதற்காக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விசேட வேலைத்திட்டம் ஒன
நீண்டகாலமாகச் செலுத்தப்படாதுள்ள நீர் கட்டண நிலுவைகளை அறவிடுவதற்காக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விசேட வேலைத்திட்டம் ஒன
இதற்கமைய, 2026 ஜூலை 13 முதல் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதி 'நீர் விநியோக துண்டிப்பு வாரமாக' பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விசேட நடவடிக்கை பிரதானமாக சில குறிப்பிட்ட பகுதிகளை மையப்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ளது. தங்களுடைய நீர் விநியோகம் தடையின்றித் தொடர்வதற்கு, நீர் கட்டண நிலுவைகளை 2026 ஜூலை 13 ஆம் திகதிக்கு முன்னதாக செலுத்தி முடிக்குமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நுகர்வோருக்கு அறிவித்துள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன
முழு செய்தித் தொகுப்பு