1 ஊடகம்
வடக்கிலும் கிழக்கிலும் உணர்வு போராட்டம்
உலகளாவிய ரீதியில் இன்று அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உற
உலகளாவிய ரீதியில் இன்று அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உற
இந்த நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதேவேளை, அம்பாறை மாவட்டத்திலும் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.