சமரியின் சதத்துடன் இலங்கை அணிக்கு அபார வெற்றி
ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ணத் தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி தங்களுடைய இரண்டாவது வெற்றியை பதிவுசெய்தது.
ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ணத் தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி தங்களுடைய இரண்டாவது வெற்றியை பதிவுசெய்தது.
அயர்லாந்து மகளிர் அணி நிர்ணயித்திருந்த 131 என்ற வெற்றியிலக்கை சமரி அதபத்துவின் அபார சதத்தின் உதவியுடன் 15.3 ஓவர்கள் நிறைவில் அடைந்து இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது.>>மே. பந்துவீச்சில் நிலக்ஷி டி சில்வா 12 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை வீழ்த்தியதுடன், மிதாலி அயோத்யா மற்றும் சமரி அதபத்து ஆகியோரும் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.