LANKATILES இலங்கையின் முதல் Solar Reflective COOL ROOFTOP TILE® ஐ அறிமுகப்படுத்துகிறது
கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டலின் Winchester Hall நிகழ்வு மண்டபத்தில் ஜூலை 2 ஆம் தேதி நடைபெற்ற ஊடக அறிமுக விழாவில், இலங்கையில் முதல் முறையாக சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் COOL ROOFTOP TILE® ஐ லங்காடைல்ஸ் பிஎல்சி உத்தியோகபூர்வமாக