1 ஊடகம்
மீண்டும் சாம்பியன்: ரக்பி லீக் கிண்ணத்தை வென்றது கண்டி திரித்துவக் கல்லூரி!
பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரியை 20-07 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்து, பாடசாலைகளுக்கு இடையிலான லீக் ரக்பி போட்டித் தொடரின் சாம்பியன் பட்டத்தை தொடர்ச்சியாக இரண்டாவது முறையும் கண்டி திரித்துவக் கல்லூரி இன்று (26) கைப்பற்றியுள்ளது.