ஈரானுக்கு சீனாவின் உளவுத்தகவல் உதவி: ஷியிடம் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!
ஈரானுக்கு சீனா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிடம் தெளிவுபடுத்தியுள்ளதாக சீனாவுக்கான அமெரிக்க தூதர் டேவிட் பெர்டியூ தெரிவித்துள்ளார். அமெரிக்க த
