1 ஊடகம்
பொருளாதார துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு
2026ஆம் ஆண்டு பொருளாதார துறைக்கான நோபல் பரிசானது ரொபர்ட் ஈ ஹால் மற்றும் மைக்கேல் வுட்ஃபோர்ட் இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரோயல் சுவீடிஷ் அகடமி ஒஃப் சயின்சஸ், 2026ஆம் ஆண்டிற்கான "ஆல்ஃப்ரெட் நோபல் நினைவாக இந்த விருதை இருவருக்கு அறிவித்துள்ளது.
