புகையிலையின் கர்ம வினையா... யாழ்ப்பாணக் குடிநீரில் நஞ்சாகும் ‘நைட்ரேட்’
புகையிலைப் பயிர்ச்செய்கைக்காகக் கண்மூடித்தனமாகப் பயன்படுத்தப்பட்ட இரசாயன உரங்களிலுள்ள நைட்ரேட், நிலத்தடி நீரில் மிக மோசமாகக் கலந்துள்ளதாக சமுதாய மருத்துவ நிபுணர் வைத்தியர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார். குடிநீரில் அதிகளவு நைட்ரேட் கலப்பது பெர
