1 ஊடகம்
திருப்பலியின்போது அறுந்து விழுந்த சிலுவை:அருட்தந்தை உயிரிழப்பு
ஈக்வடோர் நாட்டில் திருப்பலியின்போது சிலுவையொன்று தலையில் விழுந்ததில் அருட்தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சனிக்கிழமை (17) ஈக்குவடோரின் குவாயாகில் நகரிலுள்ள பெர்பெத்துவோ சொக்கோரோ (Perpetuo Socorro) தேவாலயத்தில
