T20 உலகக் கிண்ணத் தொடருக்கான ஆப்கானிஸ்தான் குழாம் அறிவிப்பு
2026 ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடருக்கான ரஷீத் கான் தலைமையிலான 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடருக்கான ரஷீத் கான் தலைமையிலான 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி முதல் மார்ச் 8ஆம் திகதி வரை இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ளது. T20 உலகக் கிண்ணத் தொடருக்கான அணிகளை அந்தந்த நாட்டின் கிரிக்கெட் சபைகள் அறிவித்து வரும் நிலையில், T20 உலகக் கிண்ணத் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் சபை நேற்று (டிச.31) அறிவித்துள்ளது.15 பேர் கொண்ட இந்த அணியில் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் ரஷீத் கான்…
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.