579 மில்லியன் அமெரிக்க டொலரை கொள்முதல் செய்த இலங்கை மத்திய வங்கி
நாட்டின் அந்நிய செலாவணி நிலையைத் தொடர்ந்து வலுப்படுத்தும் ஒகஸ்ட் மாதத்தில் இலங்கை மத்திய வங்கி (CBSL) உள்நாட்டு அந்நிய செலாவணி சந்தையிலிருந்து 579 மில்லியன் அமெரிக்க டொலர்களை உள்வாங்கியுள்ளது.
