தேவைப்பட்டால் கோட்டாபயவின் பயணத் தடையை நீக்குங்கள்! சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வெளிநாட்டு பயணத்தடை நீக்கம் குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நடத்தப்படும் விசாரணையில்
