1 ஊடகம்
டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நாட்டை வழிநடத்தும் தேசிய இலட்சியத்தை அடைவதற்கு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு அபிவிருத்தியுடன் மனிதனை மையமாகக் கொண்ட திறன் விருத்தியும் அத்தியாவசியமாகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
இலங்கையை 15 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான டிஜிட்டல் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி வழிநடத்தும் தேசிய இலட்சியத்தை அடைவதற்கு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு அபிவிருத்தியுடன் மனிதனை மையமாகக் கொண்ட திறன் விருத்தியும் அத்தியாவசியமானது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
