சிரந்தி ராஜபக்ஷ மீது தங்கக் கொள்ளை குற்றச்சாட்டு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிரந்தி ராஜபக்ஷவுக்கு எதிராக 2015ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் தங்க மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. அரசு கருவூலத்திற்குச் சொந்தமான தங்கத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்
