லண்டனில் தப்பியோடிய தமிழ் குடும்பஸ்தர்...! பொதுமக்களுக்கு காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை
லண்டனில் தப்பியோடிய தமிழ் குடும்பஸ்தர் தொடர்பில் அந்நாட்டு காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. லண்டனில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆபத்தானவர் என காவல்துறையால் அடையாளப்படுத்தப்பட்ட ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
