சீரடி சாயி பாபாவின் புண்ணிய திதி
விஜயதசமி தினமான 20ம் திகதி, சீரடி சாயி பாபாவின் புண்ணிய திதியை முன்னிட்டு, அவரது மகா சமாதி தினம் கொண்டாடப்படுகிறது. கொழும்பு புதுச் செட்டித் தெருவிலுள்ள சீரடி மந்தீரில், அதிகாலை 5 மணிக்கு காக்கட ஆராத்தியுடன் சாயி பூஜை பஜனை மற்றும் பக்தர்களின் காணிக்க