1 ஊடகம்
நுரைச்சோலை அனல் மின்நிலையத்துக்கு நிலக்கரி வருகை; இறக்கும் பணிகள் தீவிரம்
நுரைச்சோலைக்கு அனல் மின்நிலையத்துக்கான இரண்டாவது காலாண்டுக்கான நிலக்கரித் தொகை புத்தளத்துக்குக் கொண்டுவரப்பட்டு இறக்கப்படும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை நுரைச்சோலை அனல் மின்சார நிலையத்துக்கு விஜயம் செய்த சக்திவள, துறைமுகங்கள் மற்றும்