முன்பள்ளிச் சிறுவர்களுக்கான பிரத்தியே தனியார் வகுப்புகளை (டியூஷன்) நடத்துவது சட்டவிரோதமானது என முன்பிள்ளைப் பருவ சிறுவர் அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் எச்.எம். வசந்த ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் பிள்ளைகளுக்க
மொனராகலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மொனராகலை மாவட்ட மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி குழுவுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். புதிதாக முன்பள்ளிகளை ஆரம்பிக்க அனுமதிகள் வழங்கப்படாது என்றும், செவனகலை பகுதியிலுள்ள முன்பள்ளியொன்று மூடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அதில் வெளிக்கள நடவடிக்கைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
IBC Tamil இலிருந்து சுருக்கப்பட்டது
நிறுவனங்கள்- முன்பிள்ளைப் பருவ சிறுவர் அபிவிருத்தி அதிகாரசபையின்
- மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்திக் குழுக்கள்
- மாவட்ட செயலகத்தில்
திறவுச்சொற்கள்- சட்டவிரோதமானது
- சிறுவர்களுக்கு
- பிள்ளைகளுக்க
- சட்டவிரோதம்
- முன்பள்ளிச்
- அறிவிப்பு
- நடத்துவது
- பிரத்தியே
- டியூஷன்
- அதிரடி
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.