சிறிய, நடுத்தர வர்த்தகங்களின் பாதுகாப்புக்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அவசியம்
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் அதிகளவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மாறுவது அந்நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பெரும் வாய்ப்பாக அமையுமென, டிஜிட்டல் தொழில்நுட்ப பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் வெளிப்ப