உணவுகளில் ஈக்கள்! மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகம் மீது நடவடிக்கை
மன்னார் நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் மன்னார் நகர பொது சுகாதாரப் பரிசோதகரினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது, சுகாதாரமற்ற நிலையில் இயங்கி வந்த உணவகம் ஒன்றில் பல்வேறு சுகாதாரக் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. குறித்த உணவகத்தில் உணவுப் பொருட்களில் ஈ
