1 ஊடகம்
நாடாளுமன்றில் பிரதி சபாநாயகரை கனம் நீதிபதி என விளித்த எம்.பி.சாமர சம்பத்
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரை நிகழ்த்திய போது நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இரண்டு தடவைகள் கனம் நீதிபதி அவர்களே என பிரதி சபாநாயகரை விளித்திருந்தார். இதன்போது அருகாமையில் இருந்த உறுப்பினர்கள் இது நீதிமன்றம் அல்ல நாடாளுமன்றம் என கூறியுள்
