1 ஊடகம்
2.5 மில்லியன் டொலர் மாயம்: அரசாங்க நிதி பற்றிய குழு இன்று மீண்டும் கூடுகிறது
திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் காணாமல் போனமை குறித்து ஆராய்வதற்காக, அரசாங்க நிதி பற்றிய குழு இன்று (23) மீண்டும் கூடவுள்ளது. இக்குழுவின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா