1 ஊடகம்
கரூரில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரைச் சந்தித்த த.வெ.க. தலைவர் விஜய்: கண்ணீர் மல்க மன்னிப்புக் கோரி ஆறுதல்
கரூர் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை, தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய்
