அவுஸ்திரேலிய வீராங்கனைகளிடம் அத்துமீறல் - இந்தூரில் பரபரப்பு
இந்தூரில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளிடம் உந்துருளியில் பிரவேசித்த ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பல்வேறு அதிர்வலைக
இந்தூரில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளிடம் உந்துருளியில் பிரவேசித்த ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பல்வேறு அதிர்வலைக
2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. அவுஸ்திரேலிய வீராங்கனைகள் இருவர் ரேடிசன் ப்ளூ விருந்தகத்திலிருந்து அருகிலுள்ள ஒரு பிரபலமான உணவகத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, உந்துருளியில் பிரவேசித்த ஒருவர் அவர்களிடம் அத்துமீறியுள்ளார். அத்துடன் அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.