ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலும், மன்னார் முதல் சிலாபம் வரையிலும் பலத்த காற்று வீசக்கூடும்
நாட்டின் சில கடல் பிராந்தியங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விசேட எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.அதன்படி, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவி
நாட்டின் சில கடல் பிராந்தியங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விசேட எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.அதன்படி, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவி
நாட்டின் சில கடல் பிராந்தியங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விசேட எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலும் மற்றும் மன்னார் முதல் புத்தளம் ஊடாக சிலாபம் வரையிலும் உள்ள கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.