3 நாட்களுக்கு மின்சார முகாமைத்துவத்திற்கு PUCSL அனுமதி
இன்று (19) முதல் 3 நாட்களுக்கு மின்சாரத்தை முகாமைத்தும் செய்வது தொடர்பான அனுமதி கோரி, தேசிய மின்சார செயற்பாட்டாளர் நிறுவனம், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கைக்கு, அவ்வாணைக்குழு அனுமதி அளித்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட மின்சாரத் தடை கார
