காசாவுக்கான உணவு உதவியை குறைக்கும் உலக உணவு திட்டம்
நிதிப் பற்றாக்குறை காரணமாக காசாவுக்கான உணவு உதவியைக் குறைப்பதற்கு உலக உணவுத் திட்டம் திட்டமிட்டுள்ளது. காசா பகுதிக்கு உணவு உதவி வழங்கும் முக்கிய அமைப்புகளில் ஒன்றான உலக உணவுத் திட்டம், உயிர் காக்கும் உதவியைக் கடுமையாகக் குறைக்கவிருப்பதாகத் தெரிவித்த