1 ஊடகம்
நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்கிறது அரசாங்கம்
இனவாதம் மற்றும் மதவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டை தூரநோக்குடன் அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்வதால் தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் தேசிய அமைப்பாளரும் சர்வஜன பலய கட்சியின