மனித வாழ்வின் இலக்கு
இஸ்லாம் எனும் வாழ்வியல் நெறி மனித வாழ்க்கையை உலகம் என்ற சிறிய, குறுகிய பகுதியோடு மட்டும் முடித்து விடுவதில்லை. மனிதன் உலகில் தோன்றியது முதல் சுவர்க்கம் அல்லது நரகம் என்பது வரையில் வாழ்க்கைப்பயணம் நீண்டிருக்கின்றது என்பது அதன் திட்டவட்டமான அடிப்படையாக