1 ஊடகம்
தாய் கண்முன்னே நேர்ந்த கொடூரம் : ஒட்டுசுட்டானில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான், புளியங்குளம் அலகரை பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில், குறித்த பகுதியை
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான், புளியங்குளம் அலகரை பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில், குறித்த பகுதியை
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான், புளியங்குளம் அலகரை பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில், குறித்த பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுவனே உயிரிழந்ததாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது. சிறுவனின் உடலம் தற்போது முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.