உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்13 மே, 2026

TVK சட்டமன்றத்தில் பெரும்பான்மையை உறுதி செய்தது..

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை உறுதி செய்தது.நம்பிக்கை தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பு சட்டமன்றத்தில் இன்று(13) முன்னெடுக்கப்பட்டது.இதில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக 144 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் அளிக்கப்பட்டன.அத்துடன் திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட 61 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்காது வௌிநடப்பு செய்தனர்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி சார்ந்த ஒரு குழு நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிராக வாக்களித்ததுடன், அதிமுக கட்சியின் சி.வி.சண்முகம் நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தார்.05 ஆசனங்களை கொண்டிருந்த பாட்டாலி மக்கள் கட்சி வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பதாக அறிவித்தது.பாஜக சட்டமன்ற உறுப்பினரும் வாக்கெடுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.இந்நிலையில், 233 உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 144 உறுப்பினர்களை கொண்டு பெரும்பான்மையை உறுதி செய்தது.தமிழக வெற்றிக் கழகம் 108 ஆசனங்களை தேர்தலில் பெற்றுக்கொண்டதுடன், ஆட்சியமைக்க 118 ஆசனங்கள் உறுதிசெய்யப்பட வேண்டும்.சில கட்சிகளின் ஆதரவுடன் 120 ஆசனங்களை காட்டி தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றார்.இன்றைய தினத்திற்குள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கப்பட வேண்டிய கட்டாயம் காணப்பட்டது.இந்நிலையில், நம்பிக்கை தீர்மானத்தில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார்.

News First - தமிழ்•13 மே, 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை உறுதி செய்தது. இந்நிலையில், 233 உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 144 உறுப்பினர்களை கொண்டு பெரும்பான்மையை உறுதி செய்தது. தமிழக வெற்றிக் கழகம் 108 ஆசனங்களை தேர்தலில் பெற்றுக்கொண்டதுடன், ஆட்சியமைக்க 118 ஆசனங்கள் உறுதிசெய்யப்பட வேண்டும்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • எடப்பாடி கே
  • ஜோசப் விஜய்
  • பழனிசாமி
  • பிரபாகர்
  • ழனிசாமி
நிறுவனங்கள்
  • திராவிட முன்னேற்ற கழக
  • பாட்டாலி மக்கள் கட்சி
திறவுச்சொற்கள்
  • சட்டமன்றத்தில்
  • பெரும்பான்மையை
  • வாக்கெடுப்பில்
  • நம்பிக்கை
  • ஆசனங்களை
  • செய்தது
  • உறுதி
  • கழகம்
  • tvk

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.