இங்கிலாந்து தொடருக்கான இலங்கை ஒருநாள் குழாம் அறிவிப்பு
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான 17 பேர்கொண்ட இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான 17 பேர்கொண்ட இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில் கடைசியாக நடைபெற்ற பாகிஸ்தான் தொடரில் இணைக்கப்பட்டிருந்த (T20I) தனன்ஜய டி சில்வா மீண்டும் ஒருநாள் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.>>அயர்லாந்தையும் வீழ்த்தி இளையோர் உலகக் கிண்ணத்தில் இலங்கை அபார வெற்றிதனன்ஜய டி சில்வா கடந்த 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கிண்ணத் தொடரையடுத்து, மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.