உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்21 ஜன., 2026

நீதிச் சேவைகள் சங்கத்தின் அறிவிப்பு

அண்மைக்காலமாக பல்வேறு தரப்பினர் நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கும், நீதிபதிகளுக்கும் எதிராக போலியான மற்றும் அடிப்படையற்ற விமர்சனங்களை முன்வைத்து, அவற்றை சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய ஊடகங்கள் வாயிலாகப் பரப்புவதற்கு மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து நீதிச் சேவைகள் சங்கம் தனது கடும் அவதானத்தைச் செலுத்தியுள்ளது.மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் நீதிவான் நீதிமன்றங்களின் நீதிபதிகளைக் கொண்ட அமைப்பாக இந்த நீதிச் சேவைகள் சங்கம் காணப்படுகிறது.போலியான மற்றும் அடிப்படையற்ற விமர்சனங்களை சமூகமயப்படுத்துவதன் மூலம், நீதித்துறையின் மீது பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைச் சீர்குலைப்பதற்கு முயற்சிக்கப்படுவதாக நீதிச் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.இதன் மூலம் சட்டத்தின் ஆட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தி நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடுவதற்கு, இலக்கு வைக்கப்பட்ட ஒரு திட்டமிட்ட அழிவு முயற்சி முன்னெடுக்கப்படுகிறதா என்பது குறித்து தாங்கள் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக அந்தச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இவ்வாறான முயற்சிகளுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு நீதிச் சேவைகள் சங்கம் ஒருபோதும் தயங்காது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 111 சி பிரிவின் விதிகளுக்கமைய நீதிச் சேவை ஆணைக்குழுவின் தீர்மானங்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தலையிடுவதும் 2024 ஆம் ஆண்டின் 08 ஆம் இலக்க நீதிமன்றம், தீர்ப்பாயம் அல்லது நிறுவனத்தை அவமதித்தல் சட்டத்தின் விதிகளுக்கமைய நீதிபதிகளை அவமதித்தல் சிறைத்தண்டனைக்குரிய குற்றங்களாகும் என்பது குறித்தும் தமது சங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக நீதிச் சேவைகள் சங்கம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

News First - தமிழ்•21 ஜன., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • ஜனநாயக சோசலிசக் குடியரசின்
திறவுச்சொற்கள்
  • நீதித்துறையின்
  • விதிகளுக்கமைய
  • அடிப்படையற்ற
  • விமர்சனங்களை
  • அவமதித்தல்
  • சங்கத்தின்
  • சேவைகள்
  • போலியான
  • சங்கம்
  • நீதிச்

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.