நவராத்திரி காலத்தில் எள் எண்ணெய் தீபம் ஏற்றலாமா?
இந்த வருடம் புரட்டாதி மாதத்தில். ஐந்து சனிக்கிழமைகள் வருகின்றன. எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை புரட்டாதி மாதத்தினுடைய ஐந்தாவது சனிக்கிழமையாகும். இந்தப் புரட்டாதி மாத சனிக்கிழமை வழிபாடுகளுக்குள்ளே அன்னை பராசக்தியை வேண்டி வழிபாடு செய்கின்ற நவராத்தி