1 ஊடகம்
இலங்கையில் litro எரிவாயு தட்டுப்பாடு..! அடுத்தடுத்து நாட்டுக்கு வரும் கப்பல்கள்
நாடு முழுவதும் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினைகளைச் சீர்செய்யும் நோக்கில், புதிய எரிவாயுத் தொகுதிகளை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் முன்னெட
